-
இந்த சிறிய உதாரணத்திலும் கூட, இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை நம்மால் மறுபடியும் காணமுடியும். சமாதானத்தை இஸ்லாம் முதலாவது இடத்தில் வைக்கிறது, அந்த சமாதானத்தை கிருபை இல்லாமல் அடைய இஸ்லாம் முயற்சிக்கிறது. ஆனால், கிறிஸ்தவத்தில் நாம் காணும் போது, சமாதானம் என்பது...
-
இஸ்லாமின் படி, அல்லாஹ் தாம் படைத்த மனித வர்க்கத்தை தாமே அழிவிற்கு உள்ளாக்கினார். இப்படிப்பட்ட காரியத்தை யெகோவா தேவன் செய்யமாட்டார். நாம் தேவனை புறக்கணிக்க அவரே நமக்கு உரிமை கொடுத்துள்ளார், இது உண்மை தான்....
-
உங்கள் இறைத்தூதர் முஹம்மதுவிற்குக் தெரிந்ததை விட உங்களுக்கு அதிகமாக தெரியுமா? பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு வம்சமாக பாதுகாக்கப்பட்டு, தன்னுடைய காலத்தில் தன் கையில் கிடைத்த பரிசுத்த இறை வார்த்தைகள் பற்றி உயர்வாக பேசி...
-
குர்-ஆன் என்ற வார்த்தை தங்கள் பரிசுத்த வேதத்திற்கு பெயராக அனேக இடங்களில் குர்-ஆனில் காணப்படுகிறது, ஆனால், இதே போல ”பைபிள்” என்ற வார்த்தை, பைபிளுக்கு பெயராக பைபிளில் எங்கும் காணப்படுவதில்லை என்று முஸ்லிம்கள் வாதம்...
-
அனேக தூதர்கள் கொண்டு வந்த மருந்துகளில் ஒன்று மட்டுமே உண்மையான மருந்தாக இருக்கக்கூடும். அப்படியானால், எந்த தூதரிடம் அந்த வியாதிக்கான உண்மையான அறிகுறிகள், காரணங்கள் இருக்குமோ, அவரிடம் மட்டுமே அந்த வியாதியை குணமாக்கும் மருந்தும் இருக்கும். அந்த வியாதியின் வீரியத்தை சரியான அறிகுறிகள் மூலம்...
-
ஆகையால், இறைவனால் கொடுக்கப்படக்கூடிய சிறப்பான பரிசு எதுவாக இருக்கமுடியும்? உலகத்திலே மிகவும் சிறப்பான பரிசுகள் என்பது பணமோ பொருட்களோ அல்லது ஆன்மீக விதத்தில் சில ஆசீர்வாதங்களோ அல்ல. மனிதர்களுக்கு இந்த உலகத்திலே மிக மிக சிறப்பான பரிசு என்பது “அந்த இறைவன்” தான். இறைவனைத் தவிர வேறு எந்த பரிசும்...
-
எப்படி மற்றும் யார் மூலமாக இந்த சுதந்திரம் (வாரிசு) அல்லாஹ்விற்கு தரப்படுகின்றது? ஒருவேளை தனக்கு வாரிசு வேண்டும் என்பதற்காக அல்லாஹ் மனிதர்களை கொன்று அதன் மூலமாக அம்மனிதர்களை பெற்றுக்கொள்கிறாரா (பார்க்க 15:23; 19:77-80) ?
© Answering Islam, 1999 - 2013. All rights reserved.